(1-03-2023) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) விதிகள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பில் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றி அறிவிக்க வேண்டும். மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சம்பத் ...
ரணில் பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு ஏற்ப ஆடத் தொடங்கிவிட்டார். ஏற்கனவே உரமானியம் நிறுத்தப்பட்டு விட்டது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய மின் கட்டணங்களின்படி மின் மானியமும் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது. அதாவது அரசாங்கம் மானியங்களை வெட்டத் தொடங்கி விட்டது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் மாத வருமானம் ...
(மன்னார் நிருபர்) 02.03.2023 அழிந்து வரும் பாரம்பரிய நெல் இனங்களை பாதுகாக்கும் முகமாக மன்னார் மெசிடோ நிறுவனத்தினால் கடந்த வருட இறுதியில் தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு தொகை பாரம்பரிய நெல் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த நெற் செய்கையின் அறுவடை இன்றைய தினம் புதன்கிழமை காத்தான் குளம் ...