– தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் (09-10-2024) தமிழ்த் தேசிய அரசியலை இனி எவராலும் காப்பாற்ற கூடிய வகையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தலைவர்கள் எவரும் தென்படவில்லை என்பதே பொய்யின் நிழல்படாத உண்மை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ...
(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (09-10-2024) மன்னார் முசலி பிரதேசத்தில் லைகாவின் ஞானம் அறக்கட்டளை யால் முன்னெடுக்கப்பட்ட சமுதாய குடிநீர் விநியோகத்திட்டம் புதன்கிழமை 9ம் திகதி அன்று மக்களின் பாவனைக்காக கையளித்துள்ளனர். பிரதான விருந்தினராக கலந்து கொண்ட முசலி பிரதேசச் செயலாளர் ரஜீவ் குறித்த குடிநீர் திட்டத்தை திறந்து வைத்து ...
தற்போது பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மதுபானச் சாலைகளுக்குரிய லைசன்ஸ் பெற்று கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிக் கொண்டுள்ளதை கேள்விப்பட்டு எமது தமிழ் மக்கள் கொதித்த வண்ணம் உள்ளனர். அதற்கு மேலாக ஈ.பி.டி.பி உறுப்பினரான சுரேஸ் பிரேமச்சந்திரனும் பலவருடங்களுக்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் இல்லாமல் மட்டக்களப்பு நகரில் மதுபானச் சாலைக்குரிய லைசன்ஸ் ...