இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தமிழக மீன்பிடித்துறை உறுதிப்படுத்தி உள்ளதாக அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். 25-11-2024 ஆன்றைய தினம் யாழ்ப்பாணம் மாதகல்ப பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ...
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் ஆண்டுதோறும் நொவம்பர் மாதத்தில் வடமாகாண மரநடுகை மாதத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தால் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடாத்தப்படும் கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சி இம்முறையும் நொவம்பர் 22ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதி வரைக்கும் நடைபெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ...
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் கடும் மழை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கல்லுண்டாய் ஜே/135, ஜே/136, பிரிவில் வசிக்கும் 59 குடும்பங்களுக்கு ரூபா 295,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன் கல்லுண்டாய் பகுதியை சேர்ந்த தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவனுக்கு 45,000 ...