(உதயன் பிரத்தியேகச் செய்தி) யாழிலிருந்து நடராராசா லோகதயாளன். யாழ்ப்பாணத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட இந்திய கலாசார மையம் போன்ற ஒரு ஏற்பாட்டை கனடாவும் யாழ்ப்பாணத்தில் விரைவாக அமைத்துத்தர வேண்டும் என்று யாழ் மாநகர முதல்வர் கனேடியத் தூதரிடம் வேண்டியுள்ளார். இலங்கைக்கான கனேடியத் தூதர் எரிக் வால்ஷ் முதல் முறையாக யாழ்ப்பாண ...
நூறுகோடி மக்களின் எழுச்சியானது உலகலாவிய ரீதியல் 2013 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது. இது பத்தாவது வருடமாகும். “பெண்களுக்கெதிரான வன்முறைகளற்ற வாழ்வைக் கொண்டாடுவோம்” எனும் தொனிப்பொருளில் மாசி மாதம் 14ம் திகதி கலைகளுக்கூடாக எழுச்சி கொள்வதன் மூலம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இலங்கையிலும் பல மாவட்டங்களில் பெண்ணிலைவாத அமைப்புகள், மற்றும் ...
எமது யாழ் செய்தியாளர் இலங்கையில் தமிழர் தாயகப் பகுதிகளில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்து வருவது தொடர்பில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் `மாவை` சோ.சேனாதிராஜா கவலை வெளியிட்டுள்ளார். இன விடுதலைக்காக உழைக்க முன் வந்த வேட்பாளர்கள் எமது இளம் சந்ததி போதையில் இருந்தும் விடுதலை பெற உழைக்க ...