மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட் 10.10.2024 சர்வதேச உளநல தினத்தை முன்னிட்டு “உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்” எனும் தொனிப்பொருளில் மன்னார் மாவட்டத்தில் உளநலம் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் வியாழக்கிழமை (10) அன்றைய தினம் காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார ...
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ் மாவட்ட செயலகத்தில் 10ம் திகதி வியாழக்கிழமை அன்றைய தினம் கையளித்தனர். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவடங்களை உள்ளடக்கிய யாழ். தேர்தல் மாவட்டத்தில், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான சி.சிறிதரன் , எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருடன் வடமாகாண ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி அனுரா குமார திஸநாயக்க தலைமையிலான திசைகாட்டி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தி; மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கந்தசாமி பிரபு தலைமையிலான தமிழ் முஸ்லீம், பறங்கியர் பெண் உட்பட 8 வேட்பாளர்களமிறக்கப்பட்டு 9ம் திகதி புதன்கிழமை தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் தேசிய மக்கள் ...