விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறால் பயத்தில் தவித்த 141 பயணிகளையும் பத்திரமாக தரையிறக்கிய விமானிகளை நாடே கொண்டாடுகிறது. திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கி சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் சக்கர இணைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தரையிறங்க முடியாமல் சுமார் இரண்டரை மணி நேரம் வானிலேயே ...
மும்பை மீராரோடு பகுதியைச் சேர்ந்தவர் நதீம் அகமத். இவரது மனைவி அம்ரீன் கான். கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்தனர். அம்ரீன் பாந்த்ராவில் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். குழந்தைகள் நதீம் அகமத்துடன் வசித்து வந்தனர். இதையடுத்து குழந்தைகளை தனது ...
இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அடிக்கடி உடலுறவு வைத்து போட்டோ வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர் சென்னை பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் தனியார் பள்ளியில் தாளாளராக வேலை செய்து வருகிறார். இவர் ...