கதிரோட்டம் 18-11-2022 இலங்கைக்கு இருநூறு வருடங்களுக்கு முன்னர் நாடு பிடிக்க வந்த வெள்ளைக்காரர்களுக்கு இந்த மாங்கனித் தீவு நன்கு பிடித்துக் கொண்டதால். அங்கு காணப்பட்ட வளமிக்க நிலங்களை செல்வத்தை ஈட்ட வல்ல விளை நிலங்களாக்கினர். மலை நாட்டு பிரதேசங்களில் தேயிலை. கோப்பி றப்பர். கறுவா மற்றும் ஏலக்காய் போன்ற ...
பல்லினப் பத்திரிகையாளர்களோடு நடத்திய ஊடகச் சந்திப்பில் மாகாண கல்வி அமைச்சர் விசனம் தெரிவிப்பு (ஸ்காபுறோவிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்) கடந்த திங்கட் கிழமை தொடக்கம் மீண்டும் பணிகளுக்கு திரும்புகின்றோம் என்று தெரிவித்து எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வந்தார்கள் ஒன்றாரியோ மாகாண பாடசாலைகளில் பணியாற்றும் CUPE தொழிற்சங்கப் பிரதிநிதிகள். மேற்படி தொழிற்சங்கப் ...
கனடா வாழ் சமூக சேவையாளரும் ‘கனடா உதவும் பொற்சரங்கள்’ அமைப்பின் நிறுவனருமான திரு விசு கணபதிப்பிள்ளை மற்றும் ஈற்றொபிக்கோ பிராந்திய முது தமிழ் மன்றத்தில் முக்கிய பதவிகளை வகித்து சேவையாற்றிவரும் திரு நவரட்ணம் கருணாரட்ணராஜா ஆகிய இருவருக்கும் அண்மையில் இங்கிலாந்து மகாராணி ஞாபகார்த்த சேவைப் பதக்கம் வழங்கப்பெற்றது. இந்த ...