சென்னை அப்பலோ மருத்துவமனையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். மருத்துவ செலவு 5 லட்ச ரூபாய் கட்ட சொன்னதால் உடலை மருத்துவமனையிலேயே உறவினர்கள் விட்டு சென்றதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் பூர்பா மெத்திநாயு மாவட்டம், கரிஸ்கா புபா மெத்தினயூர் பகுதியை சேர்ந்தவர் ...
மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகத்தீஸ்வரம் பகுதியில் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் ...
சென்னை புழலில் வயிறு கிழிக்கப்பட்ட இறந்து கிடந்த சிறுவன் விவகாரத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை செங்குன்றம் பகுதியில் சிறுவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏரிக்கரையில் கிடந்த அவரது சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ...