அமெரிக்காவில் வருகிற நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டு உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இந்த நிலையில் டிரம்ப், மேற்கு பாம் பீச் பகுதியில் ...
இலங்கைத்தீவில் சிறிலங்காவின் அரசுத் தலைவர் தேர்தலை மையப்படுத்தி, தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பினால் களமிறக்கப்பட்டுள்ள தமிழ்பொதுவேட்பாளருக்கான தோழமையுடன் கூடிய ஆதரவினை புலம்பெயர் கனடா வாழ் தமிழ்த் தேசிய செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான காலத்தில் நமது செயற்பாடுகள் அனைத்துமே, தமிழ் மக்களுக்கான நீதி என்பதை இலக்காகக் கொண்டே இருந்தது. பாதிக்கப்பட்ட ...
‘சூர்யாவின் சனிக்கிழமை’ ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு பதாகை வெளியிட்டுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருகும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர். நானியின் முந்தைய திரைப்படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ திரைப்படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத்தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் ...