வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சி ஊழல் நடப்பதாக பேசியதால், திமுக மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் பேரூராட்சி அலுவலகத்திலேயே கடுமையாக தாக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ...
சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடுவதை அவரது கைபேசியில் படம் எடுத்துள்ளார். அப்போது தீட்சிதர்கள் காணொளி ...
மதுரையில் இதுவரை 10 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் பதற்றத்துடனே இருக்க வேண்டிய உள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மதுரையில் நான்கு பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ...