சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடுவதை அவரது கைபேசியில் படம் எடுத்துள்ளார். அப்போது தீட்சிதர்கள் காணொளி ...
மதுரையில் இதுவரை 10 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பெற்றோர்கள் பதற்றத்துடனே இருக்க வேண்டிய உள்ளது. கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி மதுரையில் நான்கு பாடசாலைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக இமெயில் மூலமாக மிரட்டல் வந்தது. தொடர்ந்து அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ...
பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவை ஒட்டி இன்று (அக்.10) ஒரு நாள் மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது. மேலும், அவரது உடலுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை நடைபெறும் இறுதிச் சடங்கில் மத்திய அரசின் ...