(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த நிலையில் கைது செய்யப்பட்ட 17 இந்திய மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் தண்டப்பணத்தில் விடுவிக்க மன்னார் நீதவான் 10ம் திகதி வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை(29) அதிகாலை இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் ...
வைத்தீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் பேரூராட்சி ஊழல் நடப்பதாக பேசியதால், திமுக மாவட்ட பொருளாளர் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பல் பேரூராட்சி அலுவலகத்திலேயே கடுமையாக தாக்கியுள்ளனர். தமிழகம் முழுவதும் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் ...
சிதம்பரத்தில் புகழ்பெற்ற கோவிலாக நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த விசிக நிர்வாகி இளையராஜா தீட்சிதர்கள் மட்டை பந்தாட்டம் விளையாடுவதை அவரது கைபேசியில் படம் எடுத்துள்ளார். அப்போது தீட்சிதர்கள் காணொளி ...