((கனகராசா சரவணன்) மட்டக்களப்பில் பாலத்த பாதுகாப்புக்கு மத்தியில்; அரசியல் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் 10ம் திகதி வியாழக்கிழமை படையெடுத்து வேட்பு மனுத்தாக்கல் செய்து வருகின்றதுடன் இதுவரை 10 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக்குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளதாக மட்டு மாவட்ட தேர்தல் உதவி ஆணையாளர் எம.பி.எம. சுபீயான் ...
ந.லோகதயாளன். தமிழ் அரசுக் கட்சி திருகோணமலை தவிர்ந்த 4 மாவட்டங்களில் 9ம் திகதி தினம் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். நவம்பர் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 4 மாவட்டங்களில் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வன்னி மற்றும் அம்பாறை மாவட்டங்களிற்கான ...
ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்காவுக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செலயாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வடபகுதி மக்கள் நலன் கருதி முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடிதமொன்றை எழுதியுள்ளார். குறித்த கடிதத்தில், எம்மால் ஆரம்பிக்கப்பட்ட, ஆரம்பிக்கப்படுவதற்குத் தயார் செய்யப்பட்டிருந்த முக்கிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார ...