தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் போட வந்த மல்யுத்த வீராங்கனைகளிடம் விவசாய சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசுக்கு 5 நாட்கள் அவகாசம் கெடு விதிக்குமாறு அவர்கள் கூறியதை அடுத்து, கங்கை நதியில் பதக்கங்களை வீசும் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் ...
ஸ்காபுறோ நகரில் பல வருடங்களாக இயங்கிவரும் FRONTLINE COMMUNITY CENTRE இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவற்றால் பயன்பெறும் தமிழ் பேசும் மூத்தோரின் தேவைகள் கருதியும். ஒன்றாரியோ மாகாணஅரசு நிதி உதவி வழங்கியுள்ளது, கடந்த வெள்ளிக்கிழமையன்று FRONTLINE COMMUNITY CENTRE நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற விசேட வைபவம் ...
மன்னார் நிருபர் (30-05-2023) சர்வதேச சூழல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ‘மரம் நடுவோம் மழை பெறுவோம்’ எனும் கருப்பொருளில் கறிராஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு பிரிவினால் இன்று (29) காலை 9.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பன்னவெட்டுவான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்கும்,ஊழியர்களுக்கும் விழிப்புணர்வும் மர ...