எதிரிகளுக்கு கொள்ளி வைக்கும் நாள், எந்நாள்? -நக்கீரன் இந்த உலகின் தொல்குடியினரான தமிழ் மக்களுக்கு, குறிப்பாக ஈழத் தமிழ்க் குலத்திற்கு அநீதியையும் கொடுமையையும் இழைத்த பகைக் கூட்டத்திற்கு கொள்ளி வைக்கும் நாள் என்று வாய்க்குமோத் தெரியவில்லை. இலட்சக் கணக்கான தமிழ் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிய அத்தியாயத்தின் 14-ஆவது ...
கடந்த வியாழக்கிழமை 14ஆவது மே18ஐ தமிழ் மக்கள் அனுஷ்டித்திருக்கிறார்கள். 2009 மே 18 ஆம் திகதியோடு தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னரும் தமிழ் மக்கள் அறவழிகளில் போராடுகிறார்கள். 2009க்குப் பின்னரான தமிழ் மக்களின் போராட்டம் இனப்படுகொலைக்கு எதிரான நீதியைப் பெறும் நோக்கிலானது என்று ...
தெய்வப் புலவர் திருவள்ளுவரின் பின்வரும் இரண்டு குறள்களும் ஒரு தந்தையினதும் அவரது புதல்வனதும் கடமைகளையும் அல்லது பொறுப்புக்களையும் விளக்குபவையாக எமக்கு அறிவுறுத்துகின்றன. 1 தந்தை மகட்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல் 2. மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல் ...