இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கொடூர தாக்குதல் நடத்தியது. இதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். ...
பாலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த ஓர் ஆண்டாக காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இதுவரை 43 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் போர் காரணமாக காசாவின் ...
ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு போட்ஸ்வானா. உலகில் அதிக வைர சுரங்கங்கள் இந்நாட்டில்தான் அமைந்துள்ளது. உலகில் அதிக யானைகளை கொண்ட நாடாகவும் போட்ஸ்வான உள்ளது. இதனிடையே, போட்ஸ்வானா 1966ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் அந்நாட்டை போட்ஸ்வானா ஜனநாயக கட்சி ஆட்சி செய்து வந்தது. அந்நாட்டின் ...