நக்கீரன் கோலாலம்பூர், மே 27: இரண்டாம் உலகப் போருக்குப்பின் உலக நாடுகளில் பெரும்பாலானவை அமெரிக்காவையும் ரஷ்யாவையும் மையமிட்டு இரு அணிகளாகப் பிரிந்திருந்தன. ஆனால், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவோ இந்த இரு அணிகளையும் சாராமல், பஞ்சசீல கொள்கையையும் அணிசேரா கொள்கையையும் முன்வைத்து, மூன்றாம் உலக நாடுகள் என்ற ...
-நக்கீரன் (மலேசியா) அங்காசாபுரி வட்டத்தில் ‘பாலா சார்’, ‘பாலா சார்’ என்று அன்பும் மரியாதையும் கலந்து அழைக்கப்பட்ட இரா.பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் நாளிதழ் வட்டத்தில் ‘ரேடியோ பாலா’ என்றும் ‘ஆர்டிஎம் பாலா’ என்றும் வாஞ்சையுடன் அழைக்கப்பட்டவர். ஒரு சிற்பி, சிலையை செதுக்குவதைப் போல மலேசிய அரச வானொலியான ஆர்.டி.எம். ...
ஸ்காபுறோ நகரில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் ஏற்பாடுகள் பல இடங்களில் செய்யப்பட்டுள்ளன. பின்வரும் தகவல்களை ஸ்காபுறோ ரூஜ்பார்க் மாகாண அரசின் தொகுதியின் உறுப்பினர் திரு விஜேய் தணிகாசலம் வெளியிட்டுள்ளார். ஸ்காபுறோ சென்டெனியேல் கல்லூரி தடுப்பூசி வழங்கும் நிலையம்: 12 முதல் 17 வயது வரையான ...