-நக்கீரன் கோலாலம்பூர், டிச30: மலேசியாவில் இயங்குகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு அரசியல் சாசனப்படி முழு அங்கீகாரம் இருப்பதாக கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் டிசம்பர் 29-ஆம் நாள் வரலாற்றுப்பூர்வ தீர்ப்பை அளித்துள்ளது. மலேசியாவில் செயல்படுகின்ற தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி முகமட் ...
கோலாலம்பூர், அக்.26: தமிழர்கள் (திராவிடர்கள்) மீதான அரசியல்-ஆன்மிக-பண்பாட்டுப் போரை ஆரியர்கள் (பிராமணர்கள்) மேற்கொண்டு வருவது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகவேத் தொடர்கிறது. இதற்கு தொல்காப்பியமே தக்க சான்று. இத்தகைய பண்பாட்டுப் போரில், தமிழர்கள் தொடர்ந்து தோல்வியைத்தான் தழுவி வருகின்றனர்.; ஆரியம் தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டி வருகிறது. இதற்கு அடிப்படையான காரணம், ...
விவசாயிகள் போராட்டம் வெற்றியைத் தழுவிய நிலையில் தோன்றிய அடுத்த அரசியல் நகர்வு இந்தியாவின் மோடி தலைமையிலான மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடிய 32 அமைப்புகளில் 22 அமைப்புகள் ஒன்றிணைந்து சம்யுக்த் சமாஜ் மோர்ச்சா என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளனர், இந்த புதிய அரசியல் கட்சியின் தோற்றமானது ...