தமிழக வெற்றிக் கழக மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், வி.சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் விஜய். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தொகுதி வாரியாக தற்காலிகப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை ...
நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தின் படப்பிடிப்பு காட்சி இணையத்தில் கசிந்ததாகத் தகவல்.தனுஷ் இயக்கத்தில் இறுதியாக வெளியான ராயன் திரைப்படம் விமர்சனங்களைச் சந்தித்தாலும், ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. தொடர்ந்து, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி வருகிறார். இளம் தலைமுறையினரின் காதலைப் பேசும் படமாக உருவாகி ...
திருப்பதியில் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்த விவகாரம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே திருப்பதியில் நடைபெற்ற பிரம்மற்சோவத்தின்போது லட்சக் கணக்கில் லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிப்பதற்காக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள வருகை புரிகின்றனர். ...