உதயநிதி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா ...
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட வருவாய்த்துறை அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை என தூத்துக்குடி ஆட்சியர் இளம்பகவத் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் 20 துணை வட்டாட்சியர்களுக்கு கடந்த 06.09.2024 அன்று வட்டாட்சியர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இதில் தூத்துக்குடி ...
சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்று விட்டதாக, இந்து சமய அறநிலையத் துறை குற்றம் சாட்டிய நிலையில், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் கோயில் நிர்வாகம் 2014-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் ...