ஹூக்கு எனப்படும் சேப்டி பின் (Safety Pin) 1849 ஆம் ஆண்டில் வால்டர் ஹன்ட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. வால்டர் ஹன்ட் இதுபோன்ற சிறிய சிறிய பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்ததற்காக அறியப்பட்டவர் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம். அவருக்கு அதிக அலவில் கடன் இருந்தது. கடன் தொல்லையினால் அவதிப்பட்டு வந்த ...
மன்னார் நிருபர் 26-02-2021 நாடளாவிய ரீதியில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி இலங்கை முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் கையெழுத்து போராட்டம் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இன்று சனிக்கிழமை (26) காலை 9 மணியளவில் மன்னார் பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடை ...
புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கந்தர்மடத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் வசித்தவருமாகிய திருமதி கமலாதேவி – சந்திரபாலன் 23/2/2022 அன்று இறைபதம் எய்தினார். அன்னார் சந்திரபாலன் (சங்கீதபூசணம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான செல்லையா – நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – பராசக்தி ...