கனடா மொன்றியால் நகரில் இயங்கிவரும் ‘விடியலைத் தேடி’ அமைப்பு தாயக மாணவர்களுக்கு வழங்கிய கற்றல் உதவித் தொகை மற்றும் உதவிகள் பற்றிய செய்திகள் யாழ்ப்பாண குடாநாட்டில் வியந்து பேசப்படும் ஒரு தார்மீகச் செயல் என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன கனடா மொன்றியால் வாழ் கெளரீஸ் சுப்பிரமணியம் என்னும் ...
(யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தபோது ‘ மைற்’ என்ற பொறியியல் நிறுவனத்தை உருவாக்கி யாழ்ப்பாணம், சுன்னாகம் ஆகிய இடங்களில் அழகிய நவீன சந்தைகளைக் கட்டிக் கொடுத்து நகர சபைகளினதும் அரசாங்கத்தினதும் மற்றும் பலரது பாராட்டையும் பெற்றவர் பேராசிரியர் கோபாலப்பிள்ளை மகாதேவா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது) யாழ்ப்பாணம் மட்டுவில் தெற்கில் 1934ம் ஆண்டு ...
கடந்த 24ம் திகதி செவ்வாய்க்கிழமையன்று மதியம் கனடாவின் மார்க்கம் நகரில் அமைந்திருக்கும் மார்க்கம் தோர்ன்ஹில் பாராளுமன்ற உறுப்பினரும் கனடாவின் மத்திய சிறு வர்த்தகம். ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகம் ஆகிய துறைகள் சார்ந்த அமைச்சருமான கௌரவ மேரி இங் அவர்களின் அலுவலகத்தில்அமைச்சர் சார்பாக கனடிய தமிழர் சமூகத்தைச் ...