-தமிழ்மகன் நக்கீரன் கோலாலம்பூர், ஜன.26: கி.பி. 14-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நடைபெற்ற படைவீட்டு அரசு, தொடர்ந்து நிலைபெற்றிருந்தால், சிவனியத்தை ஆதாரமாகக் கொண்ட சைவ சமயம் இன்னும் செழித்திருக்கும் என்று தமிழகத்தைச் சேர்ந்த பன்முக இலக்கியப் படைப்பாளர் தமிழ்மகன் தெரிவித்தார். தேசிய நில நிதி கூட்டுறவு சங்க ‘டான்ஸ்ரீ கே.ஆர். ...
கொஞ்சம் கிளர்ச்சி நிகழ்வுகள்! நிறைய உறங்கா உண்மைகள் பகுதி 1 நடராஜா ரவிராஜ் என்ற எனது நண்பன் காலம்: 2005ம் வருடம் வடக்கில் நடைபெற்ற வாக்கு பகிஸ்கரிப்பின் காரணமாக தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக மஹிந்த, பாதுகாப்பு செயலாளராக கோதாபய ஆகியோர் ஆட்சி செய்த காலகட்டம். நண்பன் ரவி ...
(26.01.2023) (மன்னார் நிருபர்) மன்னார் மாவட்டத்தில் உள்ள கோரை குளம் பகுதிக்கு ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருகை தருவதன் அடிப்படையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறித்த பறவைகளை பார்வையிடுவதற்காக அமைக்கப்பட்ட பறவைகள் கண்காணிப்பகம் இன்றைய தினம்(26) வியாழக்கிழமை வைபவரீதியாக ...