யாழ்ப்பாணம் – நயினாதீவில் அமைந்துள்ள நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதி நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் நயினாதீவுக்கு வந்து 50வது ஆண்டுகள் நிறைவடைந்தமையை முன்னிட்டு சர்வமதங்களின் பங்கேற்புடன் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நயினாதீவு மேகலை அரங்கத்தில் இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இந்நிகழ்வு ...
இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகள் அமைப்பு என்கிற பெயரிலும், தொல்லியல் பூமி என்று அரசால் கூறப்படும் வரையறைகளின் கீழ் நிலங்கள் அபகரிக்கபடுவது அண்மை காலத்தில் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறதை காணக் கூடியதாக உள்ளது. பன்னெடுங்காலமாக குருந்தூர்மலையிலுள்ள ஆதிசிவன் ஐயனார் கோவிலை அண்மித்த பகுதிகளை பௌத்த தொல்லியல் ...
அபிவிருத்திப் பணிகளில் தொடர்ந்து ஓரங்கட்ட படுவதாக மக்கள் விசனம். (மன்னார் நிருபர்) (5-07-2023) மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் ‘காயா நகர்’ கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள ஈச்சளவக்கை கிராமம் கடந்த 2002 யுத்த காலப் பகுதியில் இடம் பெயர்ந்து குடியிருப்பதற்கு காணிகளற்று நிர்க்கதியாக நின்ற ...