தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் சிறீலங்கா பாராளுமன்றிற்கான யாழ்ப்பாண மக்களின் பிரதிநிதியுமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களதும் அவரது கட்சிச் செயற்பாட்டாளர்களினதும் கைதுகள் மற்றும் அதனோடிணைந்த நிகழ்வுகள் இனரீதியான பழிவாங்கல் நிகழ்வுகளின் ஒரு அங்கமே என தமிழ் சிவில் சமூக அமையம் நிச்சயமாகக் கருதுகின்றது. இவ்வாறான நிகழ்வுகள் ...
(கனடா உதயனின் சிறப்பு ஆய்வுக் கட்டுரை) யாழ்பாணத்திலிருந்து நடராசா லோகதயாளன் மன்னராட்சி காலத்தில் எழுதிக்கொடுப்பதை போல அண்மைய ஆட்சியாளர்கள் இலங்கையை சீனாவிற்கு எழுதிக்கொடுத்து விட்டார்களோ அல்லது சீனாவின் நாடு பிடிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கை ஆக்கிரமிக்கப்படுகிறதா என்று எண்ணத் தோன்றுகிறது. உள்ளூர் மக்களிற்கே தெரியாமல் பல விடயங்கள் ...
எதிர்வரும் 18-06-2023 அன்று ஞாயிற்றுக்கிழமை கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள ‘கனடா உதயன் சர்வதேச விருது விழா-23 வெற்றிபெற கனடியப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கனடியப் பிரதமரின் அலுவலகம் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தி இன்று எமது அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது. மேலும் இவ்வருட விருது விழாவில் வழங்கப்பெறும் ...