யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரால், வடக்கு கிழக்கு தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மக்கள் பங்களிப்புடனான முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சியினூடாக அடுத்த சந்ததிக்கு வரலாற்றினை எடுத்து செல்லுகின்ற செயற்திட்டம் இன்று காலை 8:30 மணியளவில் திருகோணமலை சிவன்கோவிலடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் குறித்த பகுதியில் உள்ள வீடுகளிற்கு சென்று மாணவர்கள் ...
புதிய வடிவமைப்பை கொண்டதாக வெளிவரவுள்ள கனடிய கடவுச் சீட்டு கனடியர்களின் நலன் கருதி அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் அச்சாகி வருவதாக கனடிய குடிவரவு அமைச்சகம் நேற்று முன்தினம் புதன்கிழமை தெரிவித்துள்ளது இது தொடர்பாக கனடிய குடிவரவு மற்றும் பிரஜாவுரிமைகள் அமைச்சம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கனடாவின் பிரஜாவுரிமை ...
(கனடா உதயனிற்கான பிரத்தியேக கட்டுரைத் தொடர்- பகுதி 14) கொழும்பிலிருந்து கலாநிதி முருகேசு கணேசமூர்த்தி கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து- குறள் எண் 551- அரசியல் குடிகளை வருத்தும் தொழிலை மேற்கொண்டு, முறையில்லாத செயல்களைச் செய்து நடக்கும் அரசன் கொலைத் தொழிலைக் கொண்டவரை விடக் ...