தமிழ், தெலுங்கு திரை உலகில் பிரபல நடன இயக்குநராக திகழ்பவர் ஜானி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் மீது பெண் நடன கலைஞரான 21 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தார். சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்த படப்பிடிப்புகளில் தன்னை ஜானி பாலியல் ...
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் முன்னோட்டம் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா – சிவா கூட்டணியில் உருவான கங்குவா படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் ...
வேட்டையன் திரைப்படத்தில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்கிறார். மலையாளத்தில் பிரபல நடிகராக இருப்பவர் ஃபகத் ஃபாசில். தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஃபகத் ஃபாசிலின் வேட்டையன் படத்தின் கதாபாத்திர அறிமுக விடியோ வெளியாகியுள்ளது. ...