-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.26: தமிழீழ சுதந்திரப் போராட்ட களம், இரு தலைமுறைக் காலத்திற்கு தொடர்ந்தது. முதல் 30 ஆண்டு போராட்டம், தந்தை செல்வா போன்ற பெருமக்களின் தலைமையில் ஜனநாயகத் தன்மையில் அமைந்தது. சிங்கள இனவாத காடையரிடம் ஜனநாயகக் கூறுகள் அடியோடு இன்மையால், ஜனநாயக முறையிலான அந்தப் போராட்டம் கடுகளவும், ...
-நக்கீரன் கோலாலம்பூர், ஆக.26: காமன்வெல்த் அமைப்பின் 65-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தில் நாட்டின் மையப் பகுதியான சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரும் மந்திரி பெசார்(மாநில முதல்வர்) டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியின் சிறப்பு அதிகாரியுமான டாக்டர் ஜி. குணராஜ் கலந்து கொண்டிருக்கிறார். இன்று வெள்ளிக்கிழமை நிறைவடையும் இந்த மாநாட்டில் மந்திரி பெசாரின் ...
ஆகஸ்ட் 30 சர்வதேச காணமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார், தந்தைமார், பிள்ளைகள் தொடர்ந்து 2000 நாட்களுக்கு மேலாக தாங்கள் ஒப்படைத்த , காணாமல் செய்யப்பட்ட உறவுகளை தேடி சர்வதேசத்திடம் நீதி வேண்டி போராடி வருகிறார்கள். இவர்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக கனடாவில் ஒன்ராறியோ பாராளுமன்ற ...