“2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் குடும்ப அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்” என கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் ...
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அடிக்கல் நாட்டிய எண்ணற்ற திட்டங்கள் கிடப்பில் கிடக்கின்றன என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார் . கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது, கோவைக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் மற்றும் அத்திகடவு – அவினாசி உள்ளிட்ட ...
கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் கத்திகுத்து சம்பவத்தை நடத்தியது வட மாநிலத்தை சேர்ந்தவர் என்று தவறாக கூறப்பட்டிருப்பதாகவும், தமிழகத்தை சேர்ந்த விக்னேஷ் தான் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பணியாற்றி ...