எமது செய்தியாளர் போர் முடிந்து 14 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், தமிழர்கள் திட்டமிட்ட வகையில் இலக்கு வைக்கப்பட்டு பயங்கரவாத தடுப்பு விசாரணைகளுக்கு அழைக்கப்படுவது தொடர்கதையாகவே உள்ளது. இலங்கை கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திவிக்கும் நிலையில், பன்னாட்டு சமூகம் மற்றும் உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள், ...
(18-03-2023) எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யகிரல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ...
நடராசா லோகதயாளன். யாழ்ப்பாணம்-நாவற்குழியில் வலிந்து கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு போர்க் குற்றச்சாட்டுகளிற்கு ஆளாகியுள்ள ஜெனரல் சவேந்திர சில்வாவின் வருகைக்கு எதிராக தமிழ் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். இலங்கை முப்படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவின் யாழ்ப்பாண வருகையை எதிர்த்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைமையில் மக்கள் ...