(மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்) (21-09-2024) மன்னாரில் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகிய நிலையில் 21-09-2024 சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது. வன்னி மாவட்டம் மன்னார் தேர்தல் ...
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டையில் சற்று முன்னர் ஆரம்பமான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் ஆர்வத்துடன் மக்கள் பங்கெடுப்பதையும் காவல்துறையினர் பாதுகாப்பு கடமைகளில் (??)ஈடுபட்டுக்கொண்டிருப்பையும் காணலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் (வயது 78) போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி வேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ்(59) போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ...