(கனகராசா சரவணன்) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை தொகுதியில் 2 முறைப்பாடும் கல்முனை தொகுதியில் 3 முறைப்பாடுகளும் பொத்துவில் தொகுதியில 3 முறைப்பாடுகளும் அம்பாறை தொகுதியில் இருந்து 3 முறைப்பாடுகள் உட்பட 11 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளது அதேவேளை தேர்தல் பிரச்சாரம் நேற்று இரவு 12 மணிவரை முடிவுற்றாலும் மாவட்டத்தில் ...
”நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில் ஒரு வேட்பாளர் ஜனாதிபதியாக வெற்றிபெற வேண்டுமானால் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அதாவது இம்முறை வாக்களிக்க தகுதிபெற்றுள்ள 1கோடியே 71 இலட்சத்து 40354 வாக்காளர்களில் 1 கோடியே 50 இலட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்களேயானால் அதில் 75 இலட்சம் வாக்குகளையாவது பெற வேண்டும். இவ்வாறான ...
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி தேர்தல் – 2024 கண்காணிப்பு நடவடிக்கையை எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மேற்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் தினத்தன்று வாக்காளர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கும், தேவை ஏற்படின் குறித்த இடத்திற்கு களவிஜயம் மேற்கொள்வதற்கும் ஆணைக்குழுவின் அலுவலர்கள் ...