குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழக எம்.பிக்களிடம் உறுதி அளித்திருக்கிறார்.. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களின் பண்பாடு, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பறைசாற்றும் வகையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அலங்கார ஊர்தி அணிவகுப்புகள் நடைபெறும். ...
12 ஆம் வகுப்பில் படிக்கும் மெலனி சுரேஷ்குமார், வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பெண்கள் உதைபந்தாட்ட அணிக்கு (2022/23) தெரிவு செய்யப்பட்டுள்ளார் . வட அமெரிக்காவில் உள்ள எல்லா பல்கலை கழகங்களும் தங்களது பல்கலைக்கழக விளையாட்டு அணிக்கு திறமையான வீரர்களை வடிகட்டி எடுப்பது வழமை. பல்கலைக்கழகங்களிலே கல்வி பயிலும் மாணவர்களில் இருந்து ...
முலாயம்சிங் யாதவின் மருமகளான அபர்னா யாதவ் பாஜகவில் சேர இருப்பதாகத் தெரிந்துள்ளது. இது, பாஜகவின் மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. உ.பி.யின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங்கின் கடைசி மகனான பிரதீக் யாதவின் மனைவி அபர்னா யாதவ். இவர் கடந்த 2017 ...