வினோத் குமார் தயாரிப்பில் எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் நாயகியாக உபாசனா நடித்திருக்கிறார். யோகி பாபு மிக முக்கியமன வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் செண்ட்ராயன், சாம்ஸ், இமான் அண்ணாச்சி, சிங்கம் புலி உள்ளிட்ட பல முன்னணி ...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘ஜெயிலர்’ படம், உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடியைப் பெற்றிருப்பதாகச் சொல்லப்படுகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தின் 169ஆவது படமாக உருவாகியுள்ளது ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் மோகன்லால், ஷிவ் ராஜ்குமார், ஜாக்கி ஜெராஃப், ...
சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், திரைத்துறையில் கால் பதித்து 30 ஆண்டுகள் கடந்ததையொட்டி, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூர் அருகே தனியார் இடத்தில் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ...