காலம் கடந்து வந்த படம் ஆனால் காலத்தால் அழியாத படம் நூறு கோடி வானவில் என்கிறார் இயக்குனர் சசி. பாலாஜி கபா, அருண் அருணாச்சலம் ஆகியோரின் தயாரிப்பில் சசி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் நூறு கோடி வானவில். மும்பையிலுள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் உண்மை நிகழ்வுகளை குறும்படமாக தயாரிக்கும் ...
சூரியாவின் கிரீடத்தில் மேலும் ஒரு மாணிக்க கல்லை பதித்திருக்கிறார் இயக்குநர் ஜித்து மாதவன். சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சீன். சூர்யா துப்பறியும் இலாகாவின் உயர் அதிகாரியாக இருக்கிறார். தொடர் கொலைகள் செய்துவரும் ஒரு சைக்கோவை சிறைபிடித்து சிறையில் அடைக்கிறார். அதன் ...
நடிகர் சிவாஜி கணேசன் நடித்த `திருவிளையாடல்’ திரைப்படம் 61 ஆண்டுகளுக்கு பிறகு நவம்பர் 27ஆம் தேதி மறு வெளியீடாகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த திரைப்படம் ‘திருவிளையாடல்’. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் உருவான இப்படம், கடந்த 1965-ம் ஆண்டு ஜூலை ...