பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சில நாட்களுக்கு முன் இப்படத்தின் சிறிதளவு முன்னோட்டக் காட்சி வெளிவந்திருந்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடி தீத்தனர். இதனை தொடர்ந்து தற்போது எதற்கும் துணிந்தவன் ...
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் சமாதியில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில்,வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி மாரடைப்பு ...
நடிகை சுருதிஹாசன் பல வருடங்களாக சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகிறார்கள் என்ற தகவல் கொஞ்ச நாட்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருமணம் குறித்த கேள்விக்கு சாந்தனு சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார். தனது வாழ்க்கையை திறந்த புத்தகமாக வைத்திருப்பவர் சுருதிஹாசன். மதுவுக்கு ...