‘ஓம்’ படத்தின் கதை ஒரே பாகத்தில் முடியுமென இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படம் ‘ஓம்- சாப்டர் 1’. தனுஷின் 55-வது படமாக உருவாகும் இதனை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து ...
நடிகர் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடிப்பில் உருவாகியுள்ள ‘நூறு கோடி வானவில்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹரிஷ் கல்யாண். பின்னர் ‘பிக்பாஸ் தமிழ்’ நிகழ்ச்சியின் முதல் ...
‘மீசைய முறுக்கு 2’ திரைப்படம் நவம்பர் 6-ந்தேதி முதல் சோனி லைவ் ஓ.டி.டி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘மீசைய முறுக்கு’. இப்படத்தின் இரண்டாம் ...