சுந்தர்.சி-யை நடிகராக தான் தற்போதைய தலைமுறைக்கு தெரிந்திருக்கும். ஆனால், அவர் திறமையான இயக்குனர் என்பதை அவ்வப்போது நிரூபித்து வருகிறார். அவர், இயக்கத்தில் கடைசியாக வெளியான கலகலப்பு கலகலப்பு 2 , தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை (1, 2 ,3 )ஆகிய திரைப்படங்களை இயக்கி வெற்றி திரைப்படங்கள் ...
ரஜினிகாந்தை வைத்து 2.O, தர்பார் ஆகிய படங்களையும் விஜய்யை வைத்து கத்தி படத்தையும் தயாரித்த பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமாக தமிழில் இயங்கி வரும் நிறுவனம் லைக்கா இப்படம் பல்வேறு தமிழ் திரைப்படங்களை தயாரித்து உள்ளது. மேலும், படங்களை வாங்கி வெளியிட்டும் வருகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் தற்போது சிவகார்த்திகேயன் ...
இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ...