பலராம் கிருஷ்ணா இயக்கத்தில் முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிறம்’ திரைப்படம் வரும் நவம்பர் 27ம் தேதி வெளியாகிறது. கே ஸ்கொயர் சினிமாஸ் தயாரிப்பில், பலராம் கிருஷ்ணா இயக்கியுள்ள படம் ‘நிறம்’. இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். உண்மைச் சம்பவங்களால் ஈர்க்கப்பட்ட கிரைம் திரில்லராக இப்படம் ...
வைபவ் நடிக்கும் ‘மணிகண்டா’ படத்தின் பதாகை வெளியானது. சென்னை 28, சரோஜா, கோவா படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் வைபவ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ‘கப்பல்’ படத்தில் கதாநாயகனாக நடித்தார். பின் பிரியா பவானி சங்கர் மற்றும் வைபவ் இணைந்து 2017-ம் ஆண்டு ‘மேயாத மான்’ படத்தில் நடித்தனர். ...
மிதுன் மாணிக்கம் இயக்கி நடிக்கும் ‘பேமிலி பாய்’ திரைப்படம் டிசம்பர் 11ம் தேதி வெளியாகிறது. இயக்குநர் மிதுன் மாணிக்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேமிலி பாய்’ திரைப்படத்தில் எம். சுகுமார், சரண் சுதாகரன், அனுக்கிரகா எஸ். நம்பியார், நிகிலா ஷங்கர், அனிதா சம்பத், ‘பசங்க’ சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ...