சென்னை கிண்டியில் தாய்க்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி, மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் ஒரு மாதமாகப் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தனது தாய்க்கு ...
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 23 மீனவர்கள் 9-11-2024 அன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ...
சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நவ.15ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் நேற்றிரவு முழுவதும் பல ...