சோழிங்கநல்லூர் அரசு மருத்துவமனை சீமாங் மையமாக தரம் உயர்த்தப்படும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சோழிங்கநல்லூர் அரசு புறநகர் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அமைச்சர் மருத்துவமனையில் ...
கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தில் நூல் கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சுமார் 4 மணி நேரச் சோதனை நிறைவடைந்துள்ளது. கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு சமீபத்தில் பெரியார் அறிவுலக நூலகம் திறக்கப்பட்டது. இந்த நூலகத்தின் ...
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஜாமீன் மனுவை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த தி.மு.க. ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ...