‘காவேரியின் குறுக்கே அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததாக டி.கே.சிவக்குமார் கூறியிருப்பது மோசடியென ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “காவேரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்குக் கர்நாடக அரசுக்கு எந்த அனுமதியும் வழங்கக் கூடாது என, பிரதமர் நரேந்திர மோடிக்கு ...
தேனியில் போதை கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில் குமாரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்-அமைச்சர் விஜய், அவரது குடும்பத்திற்கு ரூ.40 லட்சம் நிதியுதவி வழங்கப்படுமென அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் சமதர்மபுரம் பகுதியில் நேற்று போதையில் இளைஞர்கள் சிலர் சாலையை மறித்து பட்டாசு வெடித்து ...
துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை தமிழ்நாடு ஆளுனர் அர்லேகர் சந்தித்தார். தமிழ்நாடு ஆளுனர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். இவர் தமிழ்நாட்டின் முழு நேர ஆளுராக கடந்த மாதம் நியமனம் செய்யப்பட்டார். இதனிடையே, ஆளுனர் அர்லேகர் டில்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று டில்லியில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, ...