கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் பருவ மழை பெய்யாததால் வரட்சி நிலவியது. இதனால் நீரோடைகள் வறண்டு போன நிலையில் ஆறுகளிலும் தண்ணீர் வற்றியது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்ட நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது. ...
செம்மொழித் தமிழுக்கு முதற்குரல் கொடுத்த தமிழறிஞர் பரிதிமாற் கலைஞரின் 154-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ,மதுரை விளாச்சேரியில் உள்ள தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவில்லத்தில் அவரது திருவுருவச்சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தமிழ்நாடு அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி என்ற இயற்பெயற் கொண்ட ...
மத்திய பிரதேசத்தில் பாஜககாரரால் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை அழைத்து காலை கழுவினார், முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான். மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளியான தேஷ்பத் ரவத் மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். புகைபிடித்தவாறு அந்த தொழிலாளி ...