மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளாக தேசியவாத காஙகிரஸ் கட்சி வலுவான தலைமையை உருவாக்கியுள்ளது. மக்கள் நலன்களைப் பற்றி கவலைப்படாதவர்களின் கைகளில் இந்தியாவின் ஆட்சி உள்ளது. எங்களுக்கு அதிகாரப் பசி இல்லை; தொடர்ந்து மக்களுக்காக ...
எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜ.க. கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல் அமைச்சராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சராகவும் பதவி ஏற்றனர். ஏக்நாத் ஷிண்டே பின்பற்றிய அதே பாணியில் அஜித் பவார் தேசியவாத காங்கிரசை ...
கேரளாவில் திருமண சடங்கு என்ற பெயரில் புதுமண தம்பதியினரின் தலையை முட்ட வைத்த உறவினர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர்கள் சச்சின் – சஜ்லா தம்பதியினர். புதுமண தம்பதியான இவர்கள் திருமணம் முடிந்து மணமகன் வீட்டிற்கு சென்றபோது, மணமகனின் உறவினர் மணமக்களின் தலையை வேகமாக முட்ட ...