ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது இந்தியா ஆன்மிகம், தொழில்நுட்பம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னிலை வகிப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் மோடி கூறியதாவது: ஒருபுறம் ஆன்மிக மையங்கள் நாட்டில் புத்துயிர் பெறுகின்றன, அதே நேரத்தில் ...
மத்திய அமைச்சரான கிஷண் ரெட்டி தெலுங்கானா பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சராக செயல்பட்டு வருபவர் கிஷண் ரெட்டி. இவர் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பஞ்சாப் மாநில பாஜக தலைவராக சுனில் ஜஹரும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவராக பாபுலால் மரன்டியும் நியமிக்கப்பட்டுள்ளார். ...
பாஜக பெரும்பான்மை பெற்று ஹாட்ரிக் சாதனை படைக்கப் போவதை யாராலும் தடுக்க முடியாது என பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: ‘அகில இந்திய அளவில் ...