சென்னை, ஜூலை.3- கீழடி அருங்காட்சியாகம், கலைஞர் கோட்டம் காண அமெரிக்கத் தமிழர்கள் தமிழ்நாடு வரவேண்டும் என்று முதல்-அமைச்சர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். வடஅமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடத்தீய தமிழ் விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக கலந்துகொண்டு பேசினார். இதுதொடர்பாக ...
கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் ஜூலை 2 முதல் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய மாநில ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் இவ்வருடம் தென்மேற்கு பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கியது. வழக்கமாக ஜூன் 1ம் தேதி தொடங்கும் பருவமழை, இந்த ஆண்டில் கடந்த 8ம் ...
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவி லில் உள்ள அம்மன் சன்னதி கருவறை முன்பு நடிகர் ரஜினிகாந்த் தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த ‘லால் சலாம்’ படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவி ...