செந்தில் பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என் ரவி ...
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிய டி.ஜி.பி.யாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ரத்தோர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். இருவரும் ஒரே நாளில் பதவியேற்றுக் கொண்டனர். முதலில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக சந்தீப்ராய் ...
தயாரிப்பாளர் ரஜீவ் சுப்பிரமணியம் சென்னையில் தங்கியிருந்து இயக்குனர் மற்றும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றார் கனடாவில் கலை மற்றும் இசை சார்ந்த முயற்சிகளுக்கு நல்லாதரவு வழங்கி வரும் ரஜீவ் சுப்பிரமணியம் அவர்களின் ‘ஆரபி’ புரடக்சன் தயாரிப்பில் வெளிவரவுள்ள ‘ ‘ Finder ‘ ‘ திரைப்படத்திற்கான இறுதிக் கட்ட பணிகள் ...