கேரள மாநிலம் கொல்லம் அருகே திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசம் அனுபவித்த பிறகு ராணுவ வீரர் ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதால் ராணுவ வீரரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ள ...
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக இன்று (ஜூன் 29) மணிப்பூர் சென்றார். எனினும், மணிப்பூரின் சுராசந்த்பூருக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை பிஷ்ணுப்பூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ராகுல் காந்தி வருகையால் வன்முறை ஏற்படலாம் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக தடுத்து நிறுத்தப்பட்டார் என ...
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள கொண்டோட்டியில் ஒரு லாட்ஜில் பாம்பு விஷத்துடன் ஒரு கும்பல் தங்கி இருப்பதாக மலப்புரம் மாவட்ட எஸ்.பி. சுஜித்தாசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கொண்டோட்டி ஏ.எஸ்.பி. விஜய் பாபு ரெட்டி தலைமையில் போலீசார் லாட்ஜில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது ...