ஆளுநரை திரும்பப் பெற மதிமுக எத்தனை கோடி கையெழுத்து வாங்கினாலும் அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரை யாராலும் மாற்ற முடியாது என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் பாஜகவின் 9 ஆண்டுகள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜகவின் ...
செஞ்சி வாரச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.6 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானதாக விவசாயிகள் தெரிவித்தனர். அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு வந்ததால் விலை குறைவாக இருந்ததாக வியாபாரிகள் தெரிவத்தனர் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். மிகவும் பிரசித்தி பெற்றது ...
தனியார் பேருந்தில் வேலை செய்யும் பெண் ஓட்டுநருடன் பேருந்தில் திமுக எம்பி கனிமொழி பயணம் செய்தநிலையில், தற்போது ஓட்டுநர் சர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவையைச் சேர்ந்த ஷர்மிளா என்பவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கோவையில் முதல் பெண் ஓட்டுநர் என்ற பெருமையை பெற்றதால் பிரபலமாகியுள்ளார். ...