தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரி லோக் சத்தா கட்சி தமிழக தலைவர் ஜெகதீஸ்வரன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் முறையே 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை ...
தமிழக கவர்னர் பொறுப்பில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி ம.தி.மு.க சார்பில் இன்று (ஜூன் 20) முதல் அடுத்தமாதம் 20- ந்தேதி வரை பொது மக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி நடை பெறுகிறது. இதையொட்டி இன்று காலை எழும்பூர் ம.தி.மு.க தலைமைக் கழகமான தாயகத்தில் பொதுச்செயலாளர் வைகோ கையெழுத்து ...
தெலுங்கானா மாநிலத்தின் அடிலாபாத் எம்பியாக இருப்பவர், சோயம்பாபுராவ். பாஜகவைச் சேர்ந்த இவர், தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டியுள்ளார். இதை அவரே ஒப்புக் கொண்டுள்ளார். “எனக்கு இந்தத் தொகுதியில் வீடு இல்லை. எனவே தொகுதி மேம்பாட்டு நிதியில் வீடு கட்டிக்கொண்டேன்” என்று கூறியுள்ள அவர், என் மகனின் ...